இன்று தங்கம் வாங்க முடியாது போல..!! ஷாக் கொடுத்த தங்கம் விலை...!!
இன்று தங்கம் வாங்க முடியாது போல..!! ஷாக் கொடுத்த தங்கம் விலை...!!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,680-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து, ரூ.4,835-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 67,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 உயர்ந்தது ரூ.67,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.