#BREAKING:- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு..!

#BREAKING:- அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு.. வெளியானது புதிய அறிவிப்பு..!

Update: 2022-06-23 11:49 GMT

தமிழகத்தில், ஏற்கனவே மகப்பேறு விடுப்பு பெற்ற பெண் அரசு ஊழியர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் பெற்றால், அதன் பின்னர் மீண்டும் மகப்பேறு விடுப்பை கோர முடியாது.

புதிய பணியிடத்தில் சேர்ந்த பின்னர் மீண்டும் மகப்பேறு விடுப்பு கோர அடிப்படை விதிகளில் இடமில்லை’ என்று மனித வள மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், மகப்பேறு விடுப்பில் இருக்கும் பெண் அரசு ஊழியர்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பணி மாறுதல் பெற்றால் புதிய பணியிடத்தில் மகப்பேறு விடுப்பை தொடர வழிவகை இல்லை. இதனால் அரசு பெண் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News