தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

தமிழக மக்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!!

Update: 2022-03-14 04:30 GMT

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,

“தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா இறப்பு விகிதம் பதிவாகவில்லை என்பது மன நிம்மதியை தருகிறது. கொரோனா தொற்றின் பாதிப்பும் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 53 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன் அடைந்துள்ளனர்.” என்று கூறினார்.

Similar News