கல்யாணத்திற்கு பிறகு நயன் - விக்கி தம்பதி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

கல்யாணத்திற்கு பிறகு நயன் - விக்கி தம்பதி எங்கு சென்றார்கள் தெரியுமா ?

Update: 2022-06-10 13:44 GMT

நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

நடிகை நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்தனர். இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு இவர்களின் திருமண்  நிச்சயதார்த்தம் நடந்தது.இந்த நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று கோலாகலமாக நடந்தது. திரையுலக பிரபலங்கள் பலரும் மணமக்களை நேரில் வாழ்த்தினார்கள்.

நேற்று திருமணம் நடைபெற்ற நிலையில், இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் பங்கேற்கின்றனர்.

*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}

" data-style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" data-width="560">Full View

Tags:    

Similar News