டெல்லி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில் முகக்கவசம் இனி கட்டாயம் கிடையாது எனவும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கும் முடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது என்றும்,கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து இம்முடிவை அரசு எடுத்துள்ளதாகவும், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், அதே போல்,  மகாராஷ்டிராவில் நாளை ஏப்ரல் 2 முதல் கட்டாய முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது

Tags: