#BREAKING:- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.3 அதிரடியாக குறைவு..!
#BREAKING:- பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் ரூ.3 அதிரடியாக குறைவு..!
மகாராஷ்டிராவில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்கப்படுவதாக மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெட்ரோல் மற்ர்றும் டீசல் விலை உச்சத்தில் உள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோல் 111 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் கடும் சிரமம் அடைந்து வந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும் குறைக்கப்படுவதாக மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.