#BREAKING:- பிளாட்ஃபார்ம் டிக்கெட் நிறுத்தம்.. தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு..!

#BREAKING:- பிளாட்ஃபார்ம் டிக்கெட் நிறுத்தம்.. தெற்கு ரயில்வே அதிரடி உத்தரவு..!

Update: 2022-06-20 12:28 GMT

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

வட மாநிலங்களில், போராட்டக்காரர்கள் ரயில் நிலையங்களுக்குள் புகுந்து ரயில்களை தீயிட்டு கொளுத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்ஃபார்ம் டிக்கெட் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்னிபத் போராட்டத்தால் ரயில் நிலையங்களில் வன்முறை சம்பவங்களை தடுக்க தென்னக ரயில்வே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Similar News