ஆந்திராவில் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..!!

ஆந்திராவில் பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..!!

Update: 2022-05-11 12:53 GMT

வங்கக் கடலில் உருவான அசானி புயல் தீவிரமடைந்து இன்று கரையை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக இன்று நடைபெறவிருந்த 10, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், நாளை முதல் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News