சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை!!

சென்னையில் முக்கிய பகுதிகளில் இன்று மின்தடை!!

Update: 2022-02-26 07:16 GMT

சென்னையில் இன்று பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

போரூர் பகுதி: கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, லாலா சத்திரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

பெரம்பூர்/பெரியார் நகர் பகுதி: எஸ்.ஆர்.பி மெயின் ரோடு/காலனி, ராம்நகர், கே.சி கார்டன், பேப்பர் மில்ஸ் பிரிவு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

newstm.in

Similar News