ஒர்க் அவுட்டில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினியின் மகள்!!
ஒர்க் அவுட்டில் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் ரஜினியின் மகள்!!
பிரபல ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒர்க் அவுட் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தனுஷ் உடனான பிரிவுக்கு பிறகு சில காலம் மவுனம் காத்த ஐஸ்வர்யா மீண்டும் தனது அடுத்தடுத்த வேலைகளை தொய்வின்றி செய்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் தனுஷ் பெயரை மாற்றி தந்தை பெயரை வைத்துவிட்டார்.
இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது போன்றவற்றில் அதிக ஆர்வம் மிகுந்த ஐஸ்வர்யா, அது தொடர்பான படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். அதில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் தீவிரமாக உடற்பயிற்சி செய்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ நெட்டிசன்களிடம் லைக்ஸை குவித்து வருகிறது.
After a 40km ride when shoes slip while mountain climbers,burpees look 👀 like crawlys, u swing while abs you know your “fry”dayed ! 🥵🤪#workoutnomatterwhat #fridayfeels pic.twitter.com/lsvFD5HH6A
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) May 20, 2022
newstm.in