தவறுதலாக டெலிட் ஆன குறுஞ்செய்தியை திரும்பப்பெற…!

தவறுதலாக டெலிட் ஆன குறுஞ்செய்தியை திரும்பப்பெற…!

Update: 2022-02-11 10:03 GMT

வாட்ஸ் அப் மற்றும் இதர மெசேஜ் செயலிகளில் வங்கிகள், நெட்வொர்க் ஆபரேட்டர்கள் மற்றும் பிற வணிகங்கள் பற்றிய பல முக்கிய விவரங்கள் SMS மூலம் அனுப்பப்படுகின்றன

அவ்வாறு அனுப்பப்படும் மெசஜ்களில் சில முக்கியமான மெசேஜ்களை நாம் தவறுதலாக டெலீட் செய்துவிடுவோம். அவ்வாறு ஆண்ட்ராய்டு மொபைல்களில் தவறுதலாக நாம் தவறவிட்ட மெசேஜ்களை நம்மால் மீட்டெடுக்க முடியும்

பெரும்பாலான ஆண்ட்ராய்டு மொபைல்கள் Google Drive-ல் backup செய்யும் வசதியுடன் அமைந்துள்ளனஇந்த வசதியின் மூலம் உங்கள் மொபைலில் டெலீட் ஆன மெசேஜ்களை, மொபைல் தானாகவே மீட்டெடுக்கும்

இந்த முறையைப் பயன்படுத்துவதில் உள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், உங்கள் மொபைலை factory செட்டிங்கிற்கு மாற்றியமைக்க வேண்டும்அவ்வாறு செட்டிங்கை மாற்றியமைத்தால் உங்கள் மொபைலில் உள்ள அனைத்து டேட்டாக்களும் டெலீட் ஆகிவிடும்

இந்த செயல்முறை மூலம் நீங்கள் டெலீட் செய்த மெசேஜை மீட்டெடுக்க விரும்பினால், முக்கியமான டேட்டாக்களை நீங்கள் வேறு எதிலாவது சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்

உங்கள் மொபைலை factory செட்டிங்கிற்கு மாற்ற விரும்பினால், setting அமைப்பிற்கு செல்லவும்பின்னர் reset ஆப்ஷனை தேர்வு செய்து rest all data தேர்வு செய்யவும்இந்த செயல்முறையை முடித்ததும், திரையில் வரும் குறிப்புகளை பின்பற்றவும்

அதன் பிறகு, உங்கள் மொபைலை மீண்டும் புதிதாக இயக்க வேண்டும்.  Google கணக்கில் உள்நுழையும்போது backup செய்ய முன்பு பயன்படுத்திய அதே கணக்கு விவரங்களை உள்ளிடவும்இப்போது Restore data from a backup என்பதை தேர்ந்தெடுத்து, google driveக்கு சென்று "SMS Messages" ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்இப்போது நீங்கள் டெலீட் செய்த மெசேஜ்கள் மீண்டும் வருவதை உங்களால் பார்க்கமுடியும்

இவ்வாறு பல டேட்டாக்களை டெலீட் செய்து மெசேஜ்களை மீட்டெடுக்கும் முறையை நீங்கள் விரும்பவில்லையெனில், அதற்கு மாற்றாக வேறு வழியொன்று உள்ளதுஉங்கள் கணினியில், recover software பயன்படுத்தி அவற்றை மீட்டெடுக்கலாம்

newstm.in

Similar News