முதலிரவுக்கு ஒத்திகை.. வெளிநாட்டில் அல்ல.. இந்தியாவில்தான்..!

முதலிரவுக்கு ஒத்திகை.. வெளிநாட்டில் அல்ல.. இந்தியாவில்தான்..!

Update: 2022-03-03 11:31 GMT

சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகம் வாழும் முரியா மற்றும் கோண்ட் என்ற பழங்குடியின மக்கள் மத்தியில் திருமணத்திற்கு முன்பு பலருடன் உடலுறவு கொள்ளும் பழக்கம் இருக்கிறது.

அந்த மக்கள் கோட்டூல் என்ற ஒரு இடத்தை அமைத்துள்ளனர். அங்கு, திருமணமாகாத அல்லது திருமணம் நிச்சயம் ஆகாத ஆண் மற்றும் பெண்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி.

அங்கு செல்லும் ஆண் அல்லது பெண், தனக்கு விருப்பமான நபர்களுடன் உடலுறவு வைத்துக்கொள்ளலாம். யார் யாருடன் உடலுறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எந்த ஒரு தடையும் கிடையாது.

அந்த சமூகத்தில் பிறந்து 10 வயதைக் கடந்த யார் வேண்டுமானாலும் கோட்டூலுக்குச் செல்லலாம். குறிப்பாக, கோண்ட் இன மக்களை விட, முரியா இன மக்கள் தான் இந்த நடைமுறையை இன்றும் வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

இந்த இன மக்கள் சத்தீஸ்கரில் மட்டுமின்றி மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். அங்கும் இந்த வழக்கம் இருக்கிறது.

இந்தியாவில் திருமணத்திற்கு முந்தைய உடலுறவு மற்றும் சிறு வயது உடலுறவை மக்கள் தீவிரமாக எதிர்க்கும் நிலையில், இப்படி ஒரு வழக்கம் இந்தியாவில் இருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்துகிறது.

Similar News