மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்.. தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

மாதம் ரூ.50 ஆயிரம் சம்பளம்.. தமிழக அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!

Update: 2022-05-12 09:52 GMT

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Program manager, Senior Associates, AVP, CEO.

சம்பளம்: ரூ.50,000 முதல் ரூ.3.5 லட்சம் வரை.

கல்வித்தகுதி: MBA, B.E, B.Tech, Post Graduate, Bachelor's degree

தேர்வு: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-06-2022

இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு www.tnskill.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.

Similar News