ஜூன் 27ல் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

ஜூன் 27ல் பள்ளிகள் திறப்பு.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

Update: 2022-05-30 11:08 GMT

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, நாளை முதல் மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டு, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

மேலும் ஜூன் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று, ஜூன் 17-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Similar News