#BIG NEWS:- பஞ்சாப் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் ஷிகர் தவான்..!

#BIG NEWS:- பஞ்சாப் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் ஷிகர் தவான்..!

Update: 2022-04-18 13:20 GMT

ஐபிஎல் தொடரின் 28வது லீக் ஆட்டத்தில் இன்று பஞ்சாப் அணியும் ஹைதராபாத் அணியும் களம் இறங்குகின்றன.

இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் (கேப்டன்), பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன், லிவிங்ஸ்டன், ஷாருக்கான், ஜித்தேஷ், ஓடியன் ஸ்மித், அர்ஷ்தீப், ரபாடா, ராகுல் சஷார், ஆராரோ ஆகியோர் விளையாடுகின்றனர்.

ஹைதராபாத் அணியில் வில்லியம்சன், அபிஷேக், திருப்பதி, பூரண், மார்க்ரம், ஷாஷாங்க், ஜேன்சன், சுசித், புவனேஷ்வர், நடராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடுகின்றனர்.

Tags:    

Similar News