இல்லதரசிகளுக்கு ஷாக்..!! மீண்டும் 39 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை..!!
இல்லதரசிகளுக்கு ஷாக்..!! மீண்டும் 39 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை..!!
தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 154 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.39,064-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 19 ரூபாய் உயர்ந்து, ரூ.4,883-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 72,800 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய் குறைந்து ரூ.72,500-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.