ஷாக் கொடுத்த தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!

ஷாக் கொடுத்த தங்கம் விலை... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்வு..!!

Update: 2022-02-28 15:02 GMT

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,504-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து, ரூ.4,813-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 69,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 1,100 ரூபாய் உயர்ந்து ரூ.70,100-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.70.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News