மாணவர்களே தயாரா..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி..!!

மாணவர்களே தயாரா..!! அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி..!!

Update: 2022-06-27 12:30 GMT

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் செஸ் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. செஸ் போட்டிகளை நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2க்குள் புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஜூலை 2 முதல் 8ம் தேதி வரை செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூலை 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த போட்டிகளில் வெற்றி பெரும் மாணவர்களை மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை காண அழைத்து செல்லவும், செஸ் வீரர்களுடன் மாணவர்களை கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News