#BREAKING:- 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் உத்தரவு..!
#BREAKING:- 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திடீர் உத்தரவு..!
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாதிரி பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் முற்றிலும் Merit Based Admission என்ற அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தேசிய வருவாய்வழி திறன் தேர்வு, ஊரக திறனாய்வு தேர்வு மதிப்பெண்களும் மாணவர் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.