பிரபல நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் சென்ற கார் சாலையை கடக்க முயன்ற யாசகர் மீது ஏறி இறங்கியதில் அவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை (18-ம் தேதி) சென்னை தேனாம்பேட்டை இளங்கோ சாலையில் ஊனமுற்ற யாசகர் ஒருவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த டி.ராஜேந்தரின் கார் அந்த யாசகர் மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயமடைந்த அந்த யாசகரை சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டி.ராஜேந்தரின் கார் டிரைவர் செல்வம் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
*{padding:0;margin:0;overflow:hidden}html,body{height:100%}img,span{position:absolute;width:100%;top:0;bottom:0;margin:auto}span{height:1.5em;text-align:center;font:48px/1.5 sans-serif;color:white;text-shadow:0 0 0.5em black} .youtube_play{background: red; border-radius: 50% / 16%; color: #FFFFFF; font-size: 1em; margin: 20px auto; padding: 0; position: relative; text-align: center; text-indent: 0.1em; transition: all 150ms ease-out; width: 68px; height: 45px;}.youtube_play:before{background: inherit; border-radius: 5% / 50%; bottom: 9%; content: ""; left: 0; position: absolute; right: 0; top: 9%;}.youtube_play:after{border-style: solid; border-width: 1em 0 1em 1.732em; border-color: transparent transparent transparent rgba(255, 255, 255, 0.75); content: ""; font-size: 15px; height: 0; margin: -1em 0 0 -1em; top: 50%; position: absolute; width: 0;}" data-style="border: 0px; overflow: hidden"" data-style="border: 0px; overflow: hidden;" data-width="640">Full View