BREAKING: தமிழகம் 60 மாவட்டங்களாக பிரிப்பு.. பெட்ரோல் ரூ.5 குறைப்பு.. பாமகவின் நிழல் பட்ஜெட்..!
BREAKING: தமிழகம் 60 மாவட்டங்களாக பிரிப்பு.. பெட்ரோல் ரூ.5 குறைப்பு.. பாமகவின் நிழல் பட்ஜெட்..!
2022 - 2023-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யவுள்ள நிலையில், பாமக தனது பொது நிழல் பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது.
அதில், தமிழகம் 60 மாவட்டங்களாக பிரிக்கப்படும், ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000, கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000, தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை, தமிழகத்தில் முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும், பெட்ரோல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.