வெளியானது இன்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்.. உள்ளே இருக்கு லிங்க்..!

வெளியானது இன்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்.. உள்ளே இருக்கு லிங்க்..!

Update: 2022-07-08 10:56 GMT

கடந்த 5 ஆண்டுகளில், மாணவர்கள் அதிகம் விரும்பக் கூடிய கல்லூரிகள் என்ற அடிப்படையில், 481 இன்ஜினீயரிங் கல்லூரிகளுக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசைப் பட்டியலின்படி, அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரிகள் முதலிடத்தையும், அரியலூர் கேகேசி இன்ஜினீயரிங் கல்லூரி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது

இன்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை பார்த்து கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்ஜினீயரிங் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை
https://www.annauniv.edu/pdf/COLLEGE RANKING BASED ON PERCEPTION.pdf இந்த இணைப்பில் காணலாம்.
 

Similar News