‘பீஸ்ட்’ பட நாயகியின் பின்புறம் பிரபல நடிகர் செய்த வேலை.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா..?
‘பீஸ்ட்’ பட நாயகியின் பின்புறம் பிரபல நடிகர் செய்த வேலை.. இந்த வயசுல இதெல்லாம் தேவையா..?
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் துபாயில் நடந்த எக்ஸ்போ நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு, ‘பீஸ்ட்’ பட நாயகி பூஜா ஹெக்டேயுடன் தனது ‘கிக்’ படத்தின் பாடலுக்கு சல்மான் கான் நடனமாடினார்.
அப்போது, மேடையில் பூஜா ஹெக்டேவை நிற்கச் சொல்லி, அவரது பின்பக்க உடையை தனது வாயால் கவ்வினார். ‘கிக்’ பாடலில் உள்ள நடன அசைவை மக்களுக்கு நினைவுபடுத்தும் விதமாக அவர் அப்படி செய்தார். இந்த செயல் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
‘இந்த வயதில் இதெல்லாம் தேவையா..?’ என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ‘கிக்’ பட பாடல் நடனத்திற்காக அவர் அப்படி செய்ததாக சல்மானுக்கு ஆதரவாகவும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.