#BREAKING:- சோகம்.. குமுதம் ஆசிரியர் காலமானார்..!

#BREAKING:- சோகம்.. குமுதம் ஆசிரியர் காலமானார்..!

Update: 2022-06-22 16:47 GMT

‘குமுதம்’ இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக ‘குமுதம்’ இதழில் பணியாற்றி வந்த அவர் காலமான செய்தியை குமுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இவர், ஆன்மீகம் தொடர்பான அதிக கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Similar News