காதலர் தினத்தையொட்டி சோஷியல் மீடியாவில் வைரலான டாப் மீம்ஸ்..!!
காதலர் தினத்தையொட்டி சோஷியல் மீடியாவில் வைரலான டாப் மீம்ஸ்..!!
காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை வழங்கி காதலர் தின வாழத்துக்களை தெரிவித்து காதலர் தினத்தை சிறப்பிப்பார்கள்.
இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். ஆண்டுதோறும் பிப்ரவரி 14 அன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் காதலர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு காதலர் தின மீம்ஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.