என்ன, வருங்கால பிரதமர் அண்ணாமலையா..?: ஷாக் ஆன பாஜகவினர்..!

என்ன, வருங்கால பிரதமர் அண்ணாமலையா..?: ஷாக் ஆன பாஜகவினர்..!

Update: 2022-06-04 12:52 GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு பாஜகவின் காயத்ரி ரகுராம் வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “வருங்கால பிரதமர் இல்லையென்றால் பாதுகாப்புத்துறை அமைச்சர். இல்லையென்றால் நாடாளுமன்ற உறுப்பினர்.

இல்லையென்றால் முதலமைச்சர். இல்லையென்றால் சட்டமன்ற உறுப்பினர். அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்த பதிவு பாஜகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

Similar News