சிறுமியை மாறி மாறி 3 ஆண்டுகள் கற்பழித்த தந்தை, மகன்.. ஆத்திரத்தில் சிறுமி செய்த காரியம்
சிறுமியை மாறி மாறி 3 ஆண்டுகள் கற்பழித்த தந்தை, மகன்.. ஆத்திரத்தில் சிறுமி செய்த காரியம்
அகமதாபாத்தில் தந்தையை இழந்த மகளை படிக்க வைப்பதாக கூறி அவரது தாயையுடன் அழைத்து வந்த 75 வயது முதியவரும், அவரது மகனும் மாறி மாறி 3 ஆண்டுகள் பலாத்காரம் செய்த சம்பவம் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அகமதாபாத்தில் குடும்பத் தலைவன் விபத்தில் இறக்க அவரது மனைவி மற்றும் 15 வயது மகள் தவித்தனர். மகளை படிக்க வைக்க தாய் போராடி வந்தார். இதனை சாதகமாக்கிகொண்ட நிலேஷ் என்ற 75 வயது முதியவர் சிறுமியை தான் படிக்க வைப்பதாக கூறி தனது வீட்டிற்கு இருவரையும் அழைத்து வந்துள்ளார். வீட்டிற்கு வந்த பின்புதான் அவரது உண்மை முகம் தெரியவந்தது.
newstm.in