ஒரு முத்தக்காட்சி – லட்சங்களில் சம்பளம் வாங்கிய பிரபல நடிகை!!

ஒரு முத்தக்காட்சி – லட்சங்களில் சம்பளம் வாங்கிய பிரபல நடிகை!!

Update: 2022-01-19 09:31 GMT

தெலுங்கு படத்தில் லிப் லாக் காட்சியில் நடிப்பதற்காக பிரபல நடிகை அனுபமா 50 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

மலையாளத்தில் வெளியானபிரேமம்படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழில்  கொடி, தள்ளிப் போகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது தெலுங்கு, கன்னட படங்களில் பிசியாக நடித்த வருகிறார்.

தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகி வருகிறார். அந்த அளவுக்கு தெலுங்கில் அவரது மார்க்கெட் எகிறியுள்ளது. அந்த வகையில்ரௌடி பாய்ஸ்என்ற தெலுங்கு படத்தில் ஒரேயொரு லிப் லாக் காட்சியில் மட்டும் நடித்தார்.

இதுவரை முத்தக்காட்சியில் நடிக்காமல் இருந்த அவர், இந்த படத்தின் மூலம் அதை உடைத்தார். சமீபத்தில் அந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லரில் அந்த லிப் லாக் காட்சி இடம்பெற்றிருந்தது.

இந்த காட்சியில் நடிக்க மட்டும் அனுபமா 50 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளராம். இதற்கு முன்னர் படங்களில் நடிப்பதற்கே குறைந்த சம்பளம் வாங்கி வந்த நிலையில் முத்தக்காட்சிக்கு பெரிய தொகை வாங்கியிருப்பது திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது

Full View

newstm.in

Similar News