பிகினியில் கட்டுமஸ்தான உடலை காட்டி கிறங்கடிக்கும் பிரபல நடிகை!
முன்னதாக பூஜா தன்னுடன் பணியாற்றிய கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 7 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றனர். அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
தமிழக மக்களுக்கு நன்கு அறிமுகமான, கேரளாவை சேர்ந்த நடிகையும், எஸ்.எஸ்.மியூசிக் VJ-வுமான பூஜா, பிகினி உடையில் இருக்கும் ஃபோட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.
முன்னதாக பூஜா தன்னுடன் பணியாற்றிய கிரைக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் 7 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தார்கள். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் இவர் வேறு ஒரு நடிகைக்கு இரண்டாவது கணவரான ஜான் கொக்கனை திருமணம் செய்துள்ளார். ஜான் கொக்கன் அனைத்து சினிமா ரசிகர்களாலும் அறியப்பட்டவர். கே.ஜி.எஃப் முதல் பாகத்தில் கருடனுக்கு அடியாளாக ஜான் என்ற கதாப்பாத்திரத்தில் நடத்தவர் தான் இந்த ஜான் கொக்கன். இருவரும் சேர்ந்து இருக்கும் வீடியோ அடிக்கடி பூஜா பகிர்ந்து வருவார். இந்நிலையில் கப்பல் ஒன்றில் பிகினி மட்டும் அணிந்து கட்டுமஸ்தான உடலை காட்டி நிற்கும் புகைப்படத்தை பூஜா வெளியிட்டுள்ளார்.
newstm.in