நடிகை கத்ரீனாக்கு கொரோனா உறுதி !!

நடிகை கத்ரீனாக்கு கொரோனா உறுதி !!

Update: 2021-04-06 20:28 GMT

இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் பாதிப்பு அசுர வேகம் எடுத்து வருகிறது. அந்த வகையில் திரைநட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், அமைச்சர்கள் என பாரபட்சமின்றி பரவி வருகிறது.

பாலிவுட்டில் ஆலியா பட், அமீர்கான், அக்‌ஷய் குமார், விக்கி கௌசல், கோவிந்தா, பூமி பட்னாகர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.அந்த வரிசையில் தற்போது கத்ரீனா கைஃப் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

திரைத்துறை நட்சத்திரங்கள் ஒவ்வொருவராக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News