ஜிம்ல செம ஹாட்டா சினேகா!! வாயைப் பிளந்த ரசிகர்கள்!

ஜிம்ல செம ஹாட்டா சினேகா!! வாயைப் பிளந்த ரசிகர்கள்!

Update: 2020-08-16 08:45 GMT

சிரிப்பழகி என தமிழ் ரசிகர்களால் அழைக்கப்படுவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான "என்னவளே" என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். 
அதன்பின்னர் விஜய், மாதவன், கமல்ஹாசன் என பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்து தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார். 

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்தார். இந்நிலையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து வந்த சினேகா அவரை கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 

பிரசன்னா - சினேகா தம்பதியர் தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்தனர். பின்னர் சினிமாவில் இருந்து சிறிது ஒதுங்கியிருந்த சினேகா இப்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ளார்.

இதனால் அவருக்கு உடல் எடை அதிகரித்தது. இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் பழைய சினேகா போன்றே.

இதனால் தனது உடை எடையை குறைக்க முடிவு செய்த சினேகா உடற்பயிற்சி கூடத்திலேயே தான் அதிக நேரம் செலவிடுகிறாராம்.

உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ள தன்னுடைய சில புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் சினேகா. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரித்துடன் வியப்படைந்தனர். இந்த வயதிலும் இப்படி அழகா என்று?

newstm.in

Tags:    

Similar News