அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இவர், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில்போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு திமுகவை சேர்ந்த டாக்டர் லட்சுமணனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

சி.வி.சண்முகம் தற்போது திண்டிவனத்தில் குடியிருந்து வருகிறார். இன்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவர் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ள்ளார். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags: