புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இன்று பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரி சட்டப்பேரவை கூட்டம் நடந்தது. இதில் புதுச்சேரி அரசு பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என சபாநாயகர் அறிவித்தார். இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. 

நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்போது முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேறிய நிலையில் பெரும்பான்மை அரசுக்கு இல்லையென சபாநாயகர் அறிவித்தார். இதனால் புதுச்சேரி அரசுக்கு பேரவையில் பெரும்பான்மை இல்லையென சபாநாயகர் அறிவித்தார்.

Tags: