#BIG BREAKING:- ஒமைக்ரனால் முதல் உயிரிழப்பு..!!
#BIG BREAKING:- ஒமைக்ரனால் முதல் உயிரிழப்பு..!!
ஒமைக்ரான் தொற்று இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. 63க்கும் அதிகமான நாடுகளுக்கு இந்த தொற்று பரவியுள்ளது. இந்த தொற்றின் பாதிப்பு டெல்டா வகை வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவக் கூடியது என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் ஒமைக்ரான் பாதிப்பால் ஒருவர் இறந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தகவல் தெரிவித்துள்ளார். ஒமைக்ரான் பாதிப்பால் இதுவரை உயிரிழப்பு ஏற்படாத நிலையில் முதன்முறையாக பிரிட்டனில் ஒருவர் உயிரிழந்துள்ளது மக்களிடையேயும் உலக நாடுகளிடையேயும் பீதியை ஏற்படுத்தியுள்ளது