அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி பள்ளிகளில் ஓட்டுனராக பயிற்சி பெற்றவர்கள், ஆர்டிஓ அலுவலகத்தில் வாகனத்தை முறையாக ஓட்டினால் மட்டுமே வாகன ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறைகளில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி, உரிய பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்றவராக இருந்தால், வாகனத்தை ஓட்டிக் காட்டாமலே லைசென்ஸ் பெறலாம். இந்த புதிய விதிமுறை, இன்று (1ம் தேதி) முதல் அமலுக்கு வருகின்றது.
Tags: