மாஸாக வெளியான தளபதி 65 படத்தின் செகண்ட் லுக்..!

மாஸாக வெளியான தளபதி 65 படத்தின் செகண்ட் லுக்..!

Update: 2021-06-22 00:01 GMT

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நாளை விஜய் தன்னுடைய 47-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதை சிற்பபிக்கும் விதகமாக இன்று மாலை 6 மணிக்கு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்திற்கு பீஸ்ட் என்று பெயரிட்டுள்ளனர். 


கையில் துப்பாக்கியை ஏந்தி மெர்சலாக விஜய் நிற்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது. ஏற்கனவே Happy Birthday Anna என்ற ஹேஷ்டாக் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், தற்போது பீஸ்ட் என்ற ஹேஸ்டாக் உருவாக்கப்பட்டு டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மாலை வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை இன்று நள்ளிரவு பன்னிரெண்டு மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்

அதன்படி, சற்றுமுன் வெளியான தளபதி 65 படத்தின் செகண்ட்  லுக் உங்களுக்காக 


 

Tags:    

Similar News