மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் ரூ.150க்கு கொள்முதல் செய்யப்பட்டு, இலவசமாக தரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், மாநில அரசுகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து நாடு முழுவதும் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 

Tags: