#BREAKING:- சிலிண்டர் விலை ரூ.91.50 குறைவு.!

#BREAKING:- சிலிண்டர் விலை ரூ.91.50 குறைவு.!

Update: 2022-02-01 11:26 GMT

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் சிலிண்டர் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. 

இந்நிலையில், வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.91.50 குறைத்துள்ளது . விலை குறைந்ததை அடுத்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் டெல்லியில் ரூ.1907க்கு விற்பனை செய்யப்படுகிறது.


 

Similar News