இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில்  கிரேன் அறுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்,10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர் 

இயக்குனர் ஷங்கர் இயக்கிவரும் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னையில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் கடந்த சில தினங்களாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது .இந்நிலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது கிரேன் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 10 பேர் படுகாயம் அடைத்துள்ளனர் என்று  முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது .

                                                       

விபத்துக்கான காரணம் பற்றி முழு தகவல்கள் இன்னும் வரவில்லை.தகவல் அறிந்த உடன் கமல் மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்

newstm.in

Tags: