#BREAKING : தனுஷின் ‘அசுரன்’ படத்துக்கு தேசிய விருது!

#BREAKING : தனுஷின் ‘அசுரன்’ படத்துக்கு தேசிய விருது!

Update: 2021-03-22 16:43 GMT

67வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், கடந்த வருடம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருதுகள் குறித்த அறிவிப்புகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Tags:    

Similar News