#BREAKING:- சீமானின் தந்தை காலமானார் !!

#BREAKING:- சீமானின் தந்தை காலமானார் !!

Update: 2021-05-13 15:36 GMT

சீமானின் தந்தையார் திரு.  செந்தமிழன் அவர்கள் சற்று முன் காலமானார்.சிவகங்கை மாவட்டம் அரணையூரில் உள்ள வீட்டில் சீமானின் தந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் தந்தை செந்தமிழன் அவர்களின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பிரமுகர்கள், தொண்டர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News