ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ!!
ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ!!
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்கள் பணிகள், கட்சிப் பணிகள் மற்றும் அலுவல் பணிகளுக்கு மத்தியில் சைக்கிள் பயணம், உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக செய்து வருகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் மேற்கொள்வது, நடைப்பயிற்சி செய்வது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது என உடல் ஆரோக்கியத்தில் தனி கவனம் செலுத்தி வருகிறார்.
முன்னதாக நடைப்பயிற்சியின் போதும், சைக்கிள் பயிற்சியின் போதும் மக்களை சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்துகிறார். மேலும் தான் உடற்பயிற்சி, சைக்கிள் பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை வெளியிட்டு மக்களும் தவறால் உடற்பயிற்சி செய்யும்படி தூண்டுகிறார்.
அந்தவகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. மேலும் தங்களின் வேலைக்கு மத்தியிலும் உடற்பயிற்சி செய்து மக்களை அதேபோன்று செய்யும் படி முதல்வர் கூறிவருவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Our Hon’ble Chief Minister @mkstalin always propagates that Health is wealth and advises routine #physicalactivity / #exercise which can improve your #health ; which keeps you fresh ; reduces the risk of developing several diseases like type 2
— P. Wilson MP (@PWilsonDMK) December 26, 2021
1/2 pic.twitter.com/X6M4ogm6s1