வீட்டிற்கு வந்து டீ குடிந்த பின் கற்பழித்தார்.. மகனின் நண்பன் என நம்பியதால் மோசம்..

வீட்டிற்கு வந்து டீ குடிந்த பின் கற்பழித்தார்.. மகனின் நண்பன் என நம்பியதால் மோசம்..

Update: 2020-02-12 13:17 GMT

லண்டன் வாட்ஃபோர்டைச் சேர்ந்த கார்லின் கணவரை பிரிந்து மகனுடன் வசித்து வந்தார். தனது மகனின் நண்பரான ஹவுஸ்லின் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு மகன் இல்லாத நேரத்தில் ஹவுஸ்லின் அவரது நண்பர் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கார்லின் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது கார்லின் அவருக்கு டீ போட்டு கொடுத்துள்ளார். பின்னர் வீட்டில் இருந்து செல்லாமல் தனியாக இருந்த கார்லின் முன்பு திடீரென தனது ஆடைகளை களைத்த ஹவுஸ்லின், அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அப்போது ஹவுஸ்லினின் வயது 23ஆக இருந்துள்ளது.

வீட்டில் இருந்து வெளியே விடாமல் மகனின் நண்பர் அடைத்து பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு சிறிது ஓய்வு எடுத்துள்ளார். அந்தநேரம் பார்த்து கழிவறைக்கு சென்ற கார்லின்  போலீஸ்க்கு தொலைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் வீட்டில் இருந்து கார்லின் மீட்டு, நண்பனின் தாயார் என்று பாராமல் பலாத்காரம் செய்த கார்லினை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கில் வாட்ஃபோர்டை நீதிமன்றம் அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து கடந்த 2009ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஹவுஸ்லின் விடுவிக்கப்பட்டார். இதனையறிந்து தற்போது 58 வயதாகும் ஹவுஸ்லின் தலைமறைவான வாழ்க்கை வாழ்ந்தார்.

மகனின் நண்பர் என வீட்டிற்கு அழைத்த நிலையில், அவர் தனது வாழ்க்கையை சீரழித்து விட்டதாகவும், திரும்பி வந்தால் தன்னை தாக்குவார் என்பதால் தலைமறைவாக இருப்பதாக கூறினார். நான் உதவிக்காக வீட்டில் இருந்து கத்தியப்போது யாரும் வரவில்லை. இப்போது இருக்கும் இளம்பெண்கள் தைரியாக இருப்பதாகவும் கார்லின் கூறினார். 

newstm.in

Tags:    

Similar News