கவலையில் இல்லத்தரசிகள்..!! தங்கம் விலை மீண்டும் உயர்வு..!!

கவலையில் இல்லத்தரசிகள்..!! தங்கம் விலை மீண்டும் உயர்வு..!!

Update: 2021-12-28 14:50 GMT

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 64 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,352-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 8 ரூபாய் உயர்ந்து, ரூ.4,544-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    
ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று முன்தினம் மாலை 65,700 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.66,300-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News