பிரபல நடிகை கரீனாவிற்கு மற்றும் அவரது தோழிக்கு கொரோனா உறுதி..!!
பிரபல நடிகை கரீனாவிற்கு மற்றும் அவரது தோழிக்கு கொரோனா உறுதி..!!
பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் அவரது தோழி அம்ரிதா அரோரா ஆகியோருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகைகள் கடந்த சில வாரங்களாக நிறைய பார்ட்டிகளில் கலந்து கொண்டனர் என்றும் சரியான கொரோனா வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கரீனா மற்றும் அம்ரிதாவுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்களை ஆர்டிபிசிஆர் சோதனைக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.