#BREAKING :- நடிகர் விக்ரமுக்கு கொரோனா..!

#BREAKING :- நடிகர் விக்ரமுக்கு கொரோனா..!

Update: 2021-12-16 14:29 GMT

நடிகர் விக்ரமுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

பிரபல நடிகர் விக்ரமுக்கு கடந்த சில தினங்களாக லேசான காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு இருந்துள்ளது. இதையடுத்து அவர் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார்.

இதில் அவருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து விக்ரம், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Similar News