வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி..!

வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதி..!

Update: 2022-01-11 16:50 GMT

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால், வரும் 19ம் தேதி கேப் டவுனில் தொடங்கவுள்ள ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது.

காயம் காரணமாக சர்வதேச போட்டியில் இருந்து விலகி இருந்த வாஷிங்டன் சுந்தருக்கு இந்த கொரோனா தொற்று மேலும் ஒரு தடையாக அமைந்துள்ளது.

Similar News