#BREAKING :- சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி..!

#BREAKING :- சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Update: 2021-12-28 10:22 GMT

பிசிசிஐ தலைவரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொல்கத்தாவில் இருக்கும் உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சவுரவ் கங்குலி குடும்பத்தினர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், இப்போது அவரும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளார்.

Similar News