கொரோனா வைரஸ் ; மகிழ்ச்சியான செய்தி

கொரோனா வைரஸ் ; மகிழ்ச்சியான செய்தி

Update: 2020-03-24 13:34 GMT

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் உள்ள 23 மாநிலங்கள் 7 யூனியன் பிரதேசங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் உறுதியாகவில்லை.

சிகிச்சை பலன் பெற்று 5 பேர் வீடு திரும்பியுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.

Newstm.in

Tags:    

Similar News