இன்று முதல் மின்சார பைக்குகள் விற்பனை!! EMIயிலும் கிடைக்கிறது!!

இன்று முதல் மின்சார பைக்குகள் விற்பனை!! EMIயிலும் கிடைக்கிறது!!

Update: 2020-03-05 21:08 GMT

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் ஏறி வரும் சூழ்நிலையில் சென்னையில் மின்சார பைக்குகள் இன்று முதல் விற்பனை செய்யப்படுகின்றன.  ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இன்று முதல் தனது விற்பனையை துவங்கி இருக்கிறது.

ரிவோல்ட் ஆர்வி400, ஆர்வி300  ஆகிய இரு மாடல்களில்  மின்சார பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. echo,normal, sport  என  மூன்று மோட்கள் உள்ளன.

RV400 echo modeல் சிங்கிள் சார்ஜ் மூலம்  156 கிலோமீட்டர் தொலைவு வரை பயணம் செய்ய முடியும்.இந்த பைக்குகளுக்கு  இந்திய வாகன ஆராய்ச்சி சங்கம் (ARAI)தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. RV300 மாடலில் சிங்கிள் சார்ஜில் 150கிமீ வரை பயணம் செய்யலாம். black,grey என இரு நிறங்களில் அட்டகாசமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.EMI முறையில் இந்த பைக்குகளை பெறமுடியும் .

RV  300 மாதந்திர EMI  கட்டணம் ரூ.2,999 என  36 மாதங்கள்.

RV  400 மாதந்திர EMI  கட்டணம் ரூ.3,499 என 38 மாதங்கள்

RV  400  premium மாதந்திர EMI கட்டணம் ரூ.3,999 என 38 மாதங்கள்

ரிவோல்ட் ஆர்வி 300 விலை ரூ. 1,10, 963

ரிவோல்ட் ஆர்வி 400 விலை ரூ. 1,29,463

ரிவோல்ட் ஆர்வி 400 பிரீமியம் விலை ரூ. 1,47,963

ரிவோல்ட் ஆர்வி 400 ரூ .98,999 மற்றும் ஆர்வி 300 ரூ84,999 (எக்ஸ்ஷோரூம்). கூடுதலாக ஆர்டிஓ பதிவு, வாகன காப்பீடு, மற்றும் மூன்று வருடத்திற்கான 4ஜி ஆதரவு பெற்ற சிம் கார்டு இவை அனைத்திற்குமாக சேர்த்து  ரூ.5,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
 

 

newstm.in

Tags:    

Similar News